Media Recognition Moment………
தமிழின் முன்னணி நாளிதழ் Dinamalar – பள்ளிக் கல்வி மலர் வெளியீட்டில், கல்வி, கலை, விளையாட்டு –ஒவ்வொரு துறையிலும் மாணவர்களின் தனி திறனை வளர்க்கும்நம் நொய்யல் பப்ளிக் பள்ளி சிறப்பு பயணம் இன்று ஊடக அங்கீகாரம் பெற்றுள்ளது. ✨ Beyond Academics. Building Character. Creating Excellence. ✨ இந்த பெருமை நம் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் சொந்தமானது. NoyyalPublicSchool #ProudMoment #HolisticEducation #MediaRecognition
Media Recognition Moment……… Read Post »
