Media Recognition Moment………

தமிழின் முன்னணி நாளிதழ் Dinamalar – பள்ளிக் கல்வி மலர் வெளியீட்டில்,

கல்வி, கலை, விளையாட்டு –
ஒவ்வொரு துறையிலும் மாணவர்களின் தனி திறனை வளர்க்கும்
நம் நொய்யல் பப்ளிக் பள்ளி சிறப்பு பயணம் இன்று ஊடக அங்கீகாரம்

பெற்றுள்ளது.

✨ Beyond Academics. Building Character. Creating Excellence. ✨

இந்த பெருமை நம் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அனைவருக்கும் சொந்தமானது.

NoyyalPublicSchool #ProudMoment #HolisticEducation #MediaRecognition

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top